அரசியல்
வாழ்த்து…!

ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க இணைச் செயலாளர் கவிதா சசிக்குமார் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் அமைச்சர் என்.ஆனந்த் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.அவரை தமிழக வெற்றிக் கழகத்தின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட நிர்வாகி GM.முரளி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.





