தமிழகம்மாவட்டச் செய்திகள்

மண்டபம் யூனியனில் தவெக அலுவலகம் திறப்பு விழா…!

ராமநாதபுரம் மாவட்டம்,மண்டபம் யூனியன் பகுதியில் இன்று தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக கட்சி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.மண்டபம் யூனியன் தவெக பிரமுகர்கள் விக்னேஸ்வரன்,தினேஷ்குமார் ஆகியோர் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தனர்.

இந்த திறப்பு விழாவில் கட்சி நிர்வாகிகள் ஆம்பளை சேர்ந்த தமிழக வெற்றி கழகத்தின் பாம்பனைச் சேர்ந்த கேவிஸ்டன்,செபிலோன்,தங்கச்சிமடத்தைச் சேர்ந்த அந்தோணி,சபரி ராஜ்,அந்தோணி லோபஸ் மற்றும் மண்டபம் பகுதியைச் சேர்ந்த வினோத்,சூர்யா,விஜய்,சமய முத்துகிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button