தமிழகம்மாவட்டச் செய்திகள்
பிறந்தநாள் கொண்டாட்டம்…!


ராமநாதபுரம் பாலிமர் தொலைக்காட்சி மாவட்ட செய்தியாளர் ஆ.பிரபுராவ் மற்றும் தினபூமி நாளிதழ் மாவட்ட செய்தியாளர் ரமேஷ் ஆகியோர் ஏற்பாட்டில்,பாரதிநகர் ஐஸ்வர்யா பேக்கரியில் காலை அஞ்சல் நாளிதழ்,அதிரடி செய்தி புலனாய்வு இதழ் இணை ஆசிரியர் பனைக்குளம் அ.நூருல் அமீன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.


இந்நிகழ்வில் மதிமுகம் தொலைக்காட்சி மாவட்ட செய்தியாளர் சிவசாமி உடனிருந்தார்.






