வதந்தி தொலைக்காட்சி நிருபருக்கு லாஸ்ட் வார்னிங்…! பகுதி. 1

ராமநாதபுரம் மாவட்டத்தில் வதந்தி செய்திகளை வாந்தி எடுத்து வழங்குவதில் முன்னணியாக திகழும் ஒரு காட்சி ஊடகத்தில் பணிபுரியும் மிரட்டல் பேர்வழி நிருபரால் பத்திரிக்கைத்துறை சந்தி சிரிக்க தொடங்கியுள்ளதாக சக பத்திரிக்கையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பொதுவாக மனிதர்கள் சிலருக்கு வாழ்க்கையில் ஒரு பகுதி பிரச்சினையாக இருக்கும்.ஆனால் அந்த மிரட்டல் பேர்வழி நிருபருக்கு வாழ்க்கையே பிரச்சினையாக போய்க்கொண்டிருக்கிறது என்பது அனைத்து தரப்பினருக்கும் தெரியும்.இந்நிலையில் பலமுறை வார்னிங் கொடுத்தும் திருந்தாத உலக மகா நிருபரை சக பத்திரிக்கையாளர்களின் வார்த்தைகளுக்கு மரியாதை கொடுத்து விட்டு விலகிச் சென்றது மிகப்பெரிய தவறு என்பது இப்போதுதான் தெரிய வருகிறது. பொதுவாக விபச்சாரம் செய்பவர்கள் கூட தங்கள் தொழிலுக்கு மரியாதை கொடுத்து கண்ணியத்துடன் செயல்படுவார்கள்.ஆனால் இந்த டுபாக்கூரோ எங்காவது,எவனையாவது மிரட்டி வாங்கிட்டு வந்த காசை அடுத்த நிமிஷமே வாங்கிட்டு போறதுக்கு ரெடியா எவனாவது வீட்டு வாசலில் நிற்பான்.சக பத்திரிக்கையாளர்களிடமே அது,இது என ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி நகை,பணம் என வாங்கிக் கொண்டு வருடக்கணக்கில் இழுத்தடித்து போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று கடைசியில் இன்னும் பஞ்சாயத்து முடிந்து பணமோ,பொருளோ வந்தபாடில்லையாம்.இதோடு நிற்காமல் வதந்தி பரப்புவதில் முன்னணியாக திகழும் ஊடகத்தை கையில் வைத்து கொண்டு இருக்குற எல்லோரையும் ஏகத்துக்கும் மிரட்டி பணம் கேட்கும் போக்கையும் கைவிட மனமில்லாத இந்த டுபாக்கூரால் ராமநாதபுரம் தலைநகரில் உள்ள ஒட்டு மொத்த பத்திரிக்கையாளர்களுக்கும் கேவலம் தான் என்றால் அது மிகையாது.தன்னை மட்டுமே ஊடக உலகின் மிகப்பெரிய ஜாம்பவான் போல நினைத்து கொண்டு மற்ற பத்திரிக்கையாளர்களை கிள்ளிக்கீரை போல நினைப்பது ஆணவத்தின் உச்சமாகவே பார்க்கப்படுகிறது.வதந்தி தொலைக்காட்சி இருப்பதால் இப்போது அதிகார பிச்சை எடுப்பதற்கு வசதியாக உள்ளது.அதுவும் இல்லையென்றால் பிச்சை எடுக்க கூட தகுதியில்லாத தரம் கெட்ட ஒருவனை அந்த வதந்தி தொலைக்காட்சி இன்னும் வேலையில் வைத்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
மிரட்டல் பேர்வழிக்கு கடைசி வாய்ப்பு:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னணி வதந்தி தொலைக்காட்சியில் பணிபுரியும் கடைசியாக ஒரு வாய்ப்பு.இதோடு சேட்டைகளை நிறுத்திக் கொண்டு அவர் வேலையை மட்டும் பார்த்தால் அவருக்கு அந்த வதந்தி தொலைக்காட்சி மிஞ்சும்.அதற்கு அவர் செய்ய வேண்டியது யாராவது ஒரு நபர் மூலம் பேச்சுவார்த்தைக்கு வந்தால் இதை இதோடு முடித்துக் கொண்டு அவரவர் வேலைகளை பார்க்கலாம்.இல்லையென்றால் அந்த வதந்தி தொலைக்காட்சி வேறு யாரிடமாவது அல்லது வெற்றிடமாகும் வரை தொடர்ந்து நிருபரின் தோலுரிக்கப்படும்.இதில் பர்ஷனல் அது,இது என்ற விதி விலக்கெல்லாம் கிடையாது A TO Z அச்சிலேற்றி சம்பந்தப்பட்ட வதந்தி தொலைக்காட்சி அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்கப்படும்.அப்புறம் ஏதாவது ஏடா,கூடமாக நடந்ததுக்கு அப்புறம் புலம்பிகிட்டு திரியக்கூடாது என்பதற்காகவே இந்த கடைசி வாய்ப்பு.
தொடரும்…!



