தமிழகம்மாவட்டச் செய்திகள்

தேனி மாவட்ட கலெக்டர் பொறுப்பேற்பு…!

✍️மாவட்ட செய்தியாளர்:சின்னதாஸ்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புதிய கலெக்டராக மரு.இரா.வைத்தியநாதன்ஐ.ஏ.எஸ் இன்று (31.05.2026) பொறுப்பேற்றுக்கொண்டார்.இவர் இதற்கு முன்னர் தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு இயக்குநராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button