தமிழகம்மாவட்டச் செய்திகள்

இணை ஆசிரியரின் வேண்டுகோள்…!

✍️இணை ஆசிரியர் அ.நூருல் அமீன்.

ராமநாதபுரம் தந்தி தொலைக்காட்சி நிருபர் சோனைமுத்தனுக்கும்,எனக்கும் உண்டான தனிநபர்கள் பிரச்சினையில் மாவட்டத்தின் அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கான அமைப்பு மற்றும் பிற சக பத்திரிக்கையாளர்கள் தலையிட்டு,கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கும்,சம்பந்தப்பட்ட அமைப்பிற்கும் மற்றும் அதன் நிர்வாகிகள் சிலருக்கும் ஏற்பட்ட மனக்கசப்புகளை மீண்டும் ஏற்படுத்த என்னை தூண்ட வேண்டாம் என்பதை இதன் மூலம் வேண்டுகோளாக முன் வைக்கிறேன்.சோனைமுத்தனின் ஆணவத்தை மாற்ற நான் எதையும் சந்திக்க தயாராக உள்ளேன்.இப்பிரச்சினையானது நிர்வாக ரீதியாக தந்தி டிவி,காலை அஞ்சல்,தனி நபர் ரீதியாக நிருபர் சோனைமுத்தன் மற்றும் எனக்கும் தானே தவிர பத்திரிக்கையாளர்கள் அமைப்பிற்குமோ,தனிப்பட்ட பத்திரிக்கையாளர்களுக்குமோ இல்லை என்பதை மீண்டும் பணிந்து நினைவூட்டுகிறேன்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button