தமிழகம்மாவட்டச் செய்திகள்
அழைப்பு…!

ராமநாதபுரம் மாவட்ட த.மு.மு.க-ம.ம.க அலுவலகத்தில் நாளை மதியம் 1 மணிக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ பத்திரிக்கையாளர் சந்திக்கிறார்.அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு ராமநாதபுரம் மாவட்ட த.மு.மு.க-ம.ம.க சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



