தமிழகம்மாவட்டச் செய்திகள்
புதிய கலெக்டருக்கு சமூக ஆர்வலர் வாழ்த்து…!



ராமநாதபுரம் மாவட்ட 88-வது புதிய கலெக்டராக பொறுப்பேற்ற எம்.சிவகுரு பிரபாகரனை அறம் விழுதுகள் அறக்கட்டளை தலைவர் சமூக ஆர்வலர் டாக்டர் அ.முஹம்மது சலாவுதீன் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.ராமநாதபுரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,தொழில் பூங்கா,நெல் கொள்முதல்,பெண் தொழிற்பயிற்சி நிலையம்,சக்கரக்கோட்டை பெரிய கண்மாய் தூர்வாருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினையும் அளித்தார்.



