தமிழகம்

கலெக்டர் நேரில் ஆய்வு…!

கரூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சை புகழூர் மற்றும் அரவகுறிச்சியில் அமைந்துள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த 2 நகராட்சிகள்,5 பேரூராட்சிகள் மற்றும் 11 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 2306 ஊரக குடியிருப்புகள் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த ஒட்டன்சத்திரம் நகராட்சி,பேரூராட்சிகள் மற்றும் 7 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 1422 ஊரசு குடியிருப்புகளுக்கு காவேரி ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டம் தலைமை நீரேற்று நிலையம் மற்றும் நீர் சேகரிக்கும் கிணறுகளை
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button