மதுரை பழங்காநத்தத்தில் அசில் ஃபார்ம் சண்டை சேவல்,சண்டைக்கோழி!!!

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் வைகை அசில் ஃபார்ம் நடத்தி வருபவர் டோமினிக் பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப பணியாளரக வேலை செய்து வருகிறார் பகுதி நேரமாக மதுரையில் தனது வீட்டின் ஒரு பகுதியில் கடந்த ஒரு வருடமாக பண்ணையில் சண்டை சேவல் சண்டைக்கோழி தொழில் செய்து வருகிறார் விற்பனைக்கும் உள்ளன கோழிகளின் வகைகள்
கடக்நாத் கோழிகள் இருதயத்திற்கு ஆரோக்கியம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆரோக்கியமான இறைச்சி அமினோ அமிலம் வைட்டமின் தாதுக்கள் நிறைந்தவை பாரம்பரிய முறைப்படி சமையலுக்கு உகந்த இறைச்சி கோழி இந்த கோழியை மாதம் ஒருமுறை சாப்பிடலாம் சோனாலி கோழிகள் ஒரு வருடத்திற்கு 260 முட்டை கொடுக்கின்றன காலில் உள்ள முள்ளு சேவல் இயற்கையுடன் ஒன்றி வளர்ந்து வளர்ப்பு சேவலாக பல்வேறு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன வேப்போர் சேவல் ,கிளி மூக்கு சேவல் ஒரு லட்சம் முதல் 15 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றன கோழிகளுக்கு சரியான முறைப்படி ஆங்கில மருந்து நாட்டு மருந்து கொடுத்து வளர்ச்சியடைய செய்து வெள்ளை கழிச்சல், அம்மை ,இரத்த கழிச்சல் இல்லாமல் பாதுகாக்கலாம் 50 கோழிகள் வளர்க்க மாதம் தீவனம் செலவு 3000 ரூபாய் ஆகும் 20 க்கு 10 அடி அகலம் கோழி கூண்டு அமைக்க செலவு 15,000 ஆகும் சிறுதானியம் என பல்வேறு ஊட்டச்சத்து நிரம்பிய பொருட்களை கொடுத்தால் நல்ல விதமாக வளர்ந்து சிறு தொழில் வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளன பல்வேறு வகையான சேவல்கள், கோழிகள் வாங்குவதற்கு மதுரையில் ஐடி ஊழியர் டோமினிக் சேவியர் 60 அகத்தியர் தெரு நேரு நகர் பைபாஸ் ரோடு டி.ஜே மஹால் பின்புறம் மதுரை 03 இந்த இடத்தில் கோழிகள் வளர்ப்பது சம்பந்தமாக vaigai_aseel_farm page ல் ஆலோசனைகளும் விற்பனைக்கான கோழிகளையும் வாங்கிக் கொள்ளலாம்



