தமிழகம்மாவட்டச் செய்திகள்
அமைச்சரிடம் மனு

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாநில தலைவர் ரமேஷ் தலைமையில் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்கப்பட்டது.