தமிழகம்மாவட்டச் செய்திகள்
கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு!!!

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கின்ற சூழலில் குடியாத்தம் அடுத்த பரதராமி கொத்தூர் கிராம பொதுமக்களுக்கு குடிநீர,தர்பஸ்,கீர காய், குளிர்ச்சியான பழ வகைகள் இனிப்புகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் தமிழ்நாடு மக்கள் நல சேவை இயக்கம் சார்பாக மாநில பொதுச் செயலாளர் சி.பாண்டியன் ஆலோசனைப்படி மாநில மகளிர் அணி செயலாளர் எஸ்.கௌரி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி வேலூர் மாவட்ட தலைவர் தசரதன் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு ரிப்பன் வெட்டி குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். கொத்தூர் கிராம மக்களுக்கு சுமார் 200க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு குடிநீர் வழங்கினார்.



