தமிழகம்மாவட்டச் செய்திகள்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பா.ம.க சார்பில் மரியாதை!!!



பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு ஆணைக்கிணங்க,இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி வட்டம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநில பொருளாளர் திலகபாமா,பாட்டாளி மக்கள் கட்சி


கொறடா மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.




இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கிம்,ஒருங்கிணைந்த சட்டமன்ற செயலாளர் பாலா,மாவட்ட தலைவர் முனியசாமி,இராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் கார்த்தி,மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரவீன்,மாவட்ட மாணவர் சங்க செயலாளர் ரோகித் உட்பட மாநில,மாவட்ட,நகர,ஒன்றிய நிர்வாகிகள் திரளாக பங்கேற்று மரியாதை செலுத்தினர்.



