தமிழகம்மாவட்டச் செய்திகள்

கனமழை எதிரொலி:கலெக்டர் அறிவிப்பு!!!

இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.அதனைத் தொடர்ந்து இன்று (24.11.2025) ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button