தமிழகம்மாவட்டச் செய்திகள்
பெண் சடலம் மீட்பு!!!

இராமநாதபுரம் மாவட்டம்,பேராவூர் ஊராட்சியில் உள்ள ஊரணியில் அடையாளம் தெரியாத பெண் சடலத்தை திண்ணைதோழர்கள் ஆதரவற்றோர் நல்லடக்க குழுவின் தலைவர் பெறியாளர் அஜீஸ் ரஹ்மான்,அதன் ஒருங்கிணைப்பாளர் பாதுஷா நூருல் சமது ஆகியோர் காவல்துறை உதவியுடன் மீட்டு உடல் கூறாய்வுக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.



