தமிழகம்மாவட்டச் செய்திகள்
கலெக்டரிடம் வாழ்த்து பெற்ற பி.டி.ஓ!!!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2025 க்கான விருது மற்றும் ரூ.1 கோடி நிதிக்கான காசோலையினை,இராமநாதபுரம் மாவட்டம்,திருப்புல்லாணி யூனியன்,மேலமடை ஊராட்சிக்கு பி.டி.ஓ சே.இராஜேஸ்வரியிடம் வழங்கினார்.அதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் விருது மற்றும் காசோலையை காண்பித்து வாழ்த்து பெற்றார்.



