தமிழகம்மாவட்டச் செய்திகள்

கீழக்கண்டனியில் நாளை மாலை தி.மு.க ஆலோசனைக் கூட்டம்:ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் நிர்வாகிகளுக்கு அழைப்பு!!!

ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டம், கீழக்கண்டனி ராஹா பேலஸ் திருமண மஹாலில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 5 மணியளவில் நடைபெற உள்ள மாவட்ட,ஒன்றிய,நகர,பேரூர்,இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு அனைத்து ஒன்றிய,நகர,பேரூர் தி.மு.க செயலாளர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.மேலும் மாவட்ட,ஒன்றிய,நகர,பேரூர் தி.மு.க இளைஞரணி அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதை ஒன்றிய நகர,பேரூர் தி.மு.க செயலாளர்கள் உறுதி செய்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

 இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button