தமிழகம்மாவட்டச் செய்திகள்
புதிய தமிழகம் கட்சி முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்!!!

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி 60 முதல் 70 தொகுதிகளில் தனித்து போடடியிடுவதாக அறிவித்திருந்தார்.அதன் படி முதற்கட்டமாக 43 இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.









