அரசியல்மாவட்டச் செய்திகள்
வேட்புமனு தாக்கல்!!!





ராமநாதபுரம் மாவட்டம்,முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில்,மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தி.மு.க தேர்தல் பணிக்குழு தலைவர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் உதவி தேர்தல் அலுவலர் கங்கா தேவியிடம் வேட்புமனு தாக்கல் செய்து விட்டு பிரச்சாரத்தை தொடங்கினார்.முன்னாள் அமைச்சர் தி.மு.க மாவட்ட அவைத்தலைவர் வ.சத்தியமூர்த்தி,முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ முருகவேல்,தே.மு.தி.க மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் உள்ளனர்.



