தமிழகம்மாவட்டச் செய்திகள்

ஏர்வாடி:யாத்ரீகர்கள் காணிக்கை வீண் விரயம்

✍️ இணை ஆசிரியர்:பனைக்குளம் அ.நூருல் அமீன்,8220145 723.

ராமநாதபுரம் மாவட்டம்,கடலாடி,யூனியன் ஏர்வாடி தர்ஹாவில் மே.11 அன்று 852-வது உரூஸ் எனும் மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நடைபெறவுள்ள நிலையில் நிகழ்ச்சி தொடர்பாக பத்திரிக்கை விளம்பரம் கொடுப்பதில் ஹக்தார் நிர்வாக சபை ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.வித் அவுட் ரிஜிஸ்ட்ரேஷன் பத்திரிகை ஒன்றுக்கும் விளம்பரம் வழங்கப்பட்டுள்ளதாகவும்,அந்த வித் அவுட் ரிஜிஸ்ட்ரேஷன் பத்திரிகை நிருபர் யாருக்கு சொல்கிறாரோ அந்த பத்திரிகைகளுக்கு மட்டுமே விளம்பரம் வழங்கப்படுவதாகவும் பேசப்படுகிறது.சரி வர செய்தி எழுத தெரியாத அந்த வித் அவுட் ரிஜிஸ்ட்ரேஷன் பத்திரிகை நிருபர் யார்? வித் அவுட் ரிஜிஸ்ட்ரேஷன் பத்திரிகை எது? அந்த டுபாக்கூர் பத்திரிகையையும்,டுபாக்கூர் நிருபரையும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் அரசியல் வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் யார்? யார்? என்பது போன்ற பல கேள்விகளுக்கான விடை ஆதாரங்களுடன் போட்டோவுடன் கூடிய போஸ்டருடன் செய்தி வெளியிடப்படும்.புண்ணிய ஸ்தலத்தில் டுபாக்கூர் நிருபர் ஒருவரின் பேச்சை கேட்டு “சிவன் சொத்து குலநாசம்” என்பது போல ஏர்வாடி மஹான் குத்பு சுல்தான் செய்யது இபுராஹிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவிற்கு யாத்ரீகர்கள் வழங்கும் காணிக்கை பத்திரிகை விளம்பரம் என்கிற பெயரில் வீண் விரயம் செய்யப்படுகிறதா? சந்தனக்கூடு விழா (மே.11) அன்று வெளியாகும் நாளிதழில் படிக்கத்தவறாதீர்கள்…!!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button