தமிழகம்மாவட்டச் செய்திகள்

அரசுக்கு கோரிக்கை!!!

https://www.facebook.com/share/p/1JZFfHWahN/

மத்திய அரசு நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை உயர்வு அமைச்சரவை ஒப்புதல் அளித்து 2026-2027 காரீப்பருவ நெல்லுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு₹ 72 வழங்கியுள்ளது.தமிழக அரசு தனது பங்களிப்பு தொகையை நிர்ணயித்து குவிண்டால் ஒன்றிற்கு ரூ.3500 வழங்க அரசாணை  வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் எம்.எஸ்.கே.பாக்கியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2026-2027 ஆண்டிற்குறிய காரீப் பருவ  நெல்லுக்காண ஆதரவு விலை கடந்த ஆண்டை விட கூடுதலாக ₹72ரூபாய்  வழங்கிட மத்திய அரசு நிர்ணனயித்துள்ளது.ஒடிசா அரசு குவிண்டாலுக்கு ரூ.319

தெலுங்கானா ₹2869 வழங்கி வருகின்றனர்.எனினும் தற்போது தமிழகத்தில் அனைத்து அரசியல் அமைப்புகளும் நெல்லுக்காண குறைந்த பட்ச ஆதரவு விலை ரூ.3500வழங்கிட தேர்தல் அறிவிப்பாக வெளியீடு செய்துள்ளனர்.ஆகவே இனிவரும் காலஙகளில் மத்திய அரசு தொகை 2441உடன் தமிழக அரசு பங்களிப்பாக ₹2441+1056=3500 ஏகிரேடு வகை நெல்லுக்கு ₹2461உடன் தமிழக அரசு பங்களிப்பாக ₹2461+1039=3500 வழங்கிட தமிழக அரசு சார்பாக அரசாணை வழங்கிட வேண்டும்.இவ்விசயத்தில் வேளாண்மை துறை மற்றும் முதல்வர் ச.ஜோசப் விஜய் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகம் இந்தியாவின் ரோல் மாடல்  என நிரூபணம் செய்ய வேண்டிய தருணம் ஆதலால் தமிழக அரசு சார்பாக கெஜட்டில் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button