தமிழகம்மாவட்டச் செய்திகள்
உஷாரய்யா…!!! உஷாரு…!!!

போலிகளின் புகழிடமாக மாறுகிறதா? ஜனநாயகத்தின் நான்காவது தூண்…!!!
PRGI-ல் நிரந்தரமாக முடக்கப்பட்ட வணக்கம் தமிழகம் பத்திரிக்கைக்கு அரசு சலுகைகள் முதல் அரசு விளம்பரங்கள் வழங்கப்பட்டதன் பின்னணி என்ன?????
அரசு அதிகாரிகள்,மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் என அனைவரையும் மிரட்டி அடி பணிய வைக்கும் அவலம்…!!!
டுபாக்கூர் ஆசிரியர் தலைமையில் தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்ட போலி நிருபர் கூட்டங்களால் மக்களின் வரிப்பணம் பல லட்சம் வீண்…!!!

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை,என்ன? செய்யப் போகிறார்கள் செய்தித்துறை அமைச்சரும்,செய்தித்துறை இயக்குநரும்…!!!


நாளைய காலை அஞ்சல் நாளிதழில் ஆதாரங்களுடன் பரபரப்பாக வெளிவருகிறது.



