தமிழகம்மாவட்டச் செய்திகள்

அமைச்சரை வரவேற்று கலெக்டருக்கு வாழ்த்து தெரிவித்த தவெக நிர்வாகி…!

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத்தை தமிழக வெற்றிக்கழக ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலா தலைமையில் மண்டபம் மேற்கு ஒன்றிய நிர்வாகி G.M.முரளி நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட புதிய கலெக்டராக பொறுப்பேற்ற எம்.சிவகுரு பிரபாகரனையும் மரியாதை நிமிர்த்தமாக நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button