
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொஇகுதியில் பரவலாக வசித்து வரும் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் சிட்டிங் மந்திரி கண்ணப்பனை தோற்கடிக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.கூடுதல் விபரங்கள் நாளைய கால அஞ்சல் நாளிதழில் விரிவாக ஆதாரத்துடன் வெளிவருகிறது.



