தமிழகம்மாவட்டச் செய்திகள்
சிவகங்கை:தடவல் அலுவலர்

சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராஜசெல்வன் தடவல் அலுவலராக செயல்பட்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டு தற்போது வைரலாக பரவி வருகிறது.பத்திரிக்கையாளர்களுக்கான இலவச பேருந்து பயணஅட்டை மற்றும் தேர்தல் அடையாள அட்டை ஆகியவற்றை பாரபட்சமாக தடவி எடுத்து உறுதி செய்கிறாரா?
இங்கே தடவல் என்பது
பல்வேறு கேள்விக்குறிகளின் ஒட்டுமொத்த விஷயங்களையும் குறிப்பது இது குறித்து விரிவாக வரும் காலை அஞ்சல் நாளிதழில் ஆதாரத்தோடு செய்தியை காண்போம்.சத்தியமா நாங்க பாலியல் குற்றச்சாட்டு சுமத்தவில்லை.செய்தியைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.



