தமிழகம்மாவட்டச் செய்திகள்

தேவிபட்டினம் காந்தி நகரில் த.வெ.க அலுவலகம் திறப்பு…!

ராமநாதபுரம் மாவட்டம்,தேவிபட்டினம் ஊராட்சி காந்தி நகரில் தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தை,மாவட்ட இணைச்செயலாளர் நைனா முஹம்மது,மாவட்ட பொருளாளர் சண்முகநாதன் ஆகியோர் முன்னிலையில்,தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வே.க.ராஜீவ் த.வெ.க கொடியேற்றி,ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் பாபு லத்தீப்,ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி த.வெ.க வேட்பாளர் டாக்டர் சாகுல் ஹமீது ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை த.வெ.க தேவிபட்டினம் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button