தமிழகம்மாவட்டச் செய்திகள்

அரியமான் கடற்கரையில் அமைச்சர் ஆய்வு…!

ராமநாதபுரம் மாவட்டம்,மண்டபம் யூனியன்,அரியமான் கடற்கரை பகுதியில் இன்று (07.06.2026) சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மரு.வே.க.ராஜீவ் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் உட்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மாவட்ட கலெக்டர் எம்.சிவகுரு பிரபாகரன்,கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம் ஆகியோர் உடன் உள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button