தமிழகம்மாவட்டச் செய்திகள்
கோடைகால நீர்,மோர் பந்தல் திறப்பு…!

தமிழக வெற்றிக்கழக தலைவர்,தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் தமிழக வெற்றிக்கழக கொள்கை பரப்பு அணி சார்பில் கோடை கால நீர்,மோர் பந்தல் திறப்பு விழா கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்வழி ஜெயபாலா தலைமையில் நடைபெற்றது.கொள்கை பரப்பு அணி நிர்வாகிகள்,பரமக்குடி முன்னாள் எம்.எல்.ஏ முருகேசன்
மண்டபம் மேற்கு ஒன்றிய த.வெ.க நிர்வாகி G.M.முரளி உட்பட பலர் பங்கேற்றனர்.இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை தர்மேந்திரன் சிறப்பாக செய்திருந்தார்.



