தமிழகம்மாவட்டச் செய்திகள்
இராமநாதபுரத்தில் ச.ம.க இளைஞர் அணி செயலாளர் பிறந்தநாள் விழா கோலாகலம்!!!

தமிழ்நாடு பனை வாரிய தலைவர் எர்ணாவூர் எ.நாராயணனின் மகனும்,நாடார் பேரவை மாநில இளைஞரணி தலைவர் மற்றும் சமத்துவ மக்கள் கழகம் மாநில இளைஞர் அணி செயலாளர் N.கார்த்திக் நாராயணனின் 41-வது பிறந்த நாளையொட்டி இராமேஸ்வரத்தில் மனோலய மனநல காப்பகத்தில் இன்று உணவு அளிக்கப்பட்டது.



இதில் நாடார் பேரவை மாவட்ட தலைவர் வேல்முருகன்,சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன்,நாடார் பேரவை மாவட்ட செயலாளர் வேல் மோகன்தாஸ்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராகுல்,துணைத் தலைவர் முனிராஜ்,அவைத் தலைவர் ஜார்ஜ்,வர்த்தக அணி துணைத் தலைவர் காளீஸ்வரன்,பாம்பன் கிளைச் செயலாளர் யுவராஜ் மற்றும் மண்டபம் ஒன்றிய இளைஞர் அணி விவேக் ஆகியோர் கலந்து கொண்டனர்.



