தமிழகம்மாவட்டச் செய்திகள்

மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு!!!

பாக் மற்றும் மன்னார்குடி வளைகுடா மாவட்ட மீனவ மகளிருக்கான சிறப்பு மாற்று வாழ்வாதார திட்டத்தின் கீழ் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து £நடத்தும் திறன் மேம்பாட்டு பயிற்சி கன்னிராஜபுரம் மீனவ கிராமத்தில் கடல் சிப்பி கைவினைப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி மாற்று என்.மாணிக்கநகர் மீனவ கிராமத்தில் மீன்/இறால் ஊறுகாய் தயாரித்தல் பயிற்சி நடைபெற்று வருவதை இராமநாதபுரம் மண்டலம் மற்றும் திருச்சி மண்டலம் மீன்வளம் மற்றும் மீனவர்கள் நலத்துறை துணை இயக்குநர்கள் நா.மா.வேல்முருகன்,பிரபாவதி இராமநாதபுரம் (தெற்கு) ராஜேந்திரன் உதவி இயக்குநர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button