தமிழகம்மாவட்டச் செய்திகள்
அரசு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா!!!




தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்,தமிழக
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர்,மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம் கோ.புதுப்பட்டியில் ரூபாய் 70 கோடி மதிப்பீட்டில் அரசு ஹோமியோபதி மருத்துவக்
கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தனர்.
இந்திய மருத்துவம் (ம)
ஹோமியோபதி துறை ஆணையாளர் மு.விஜயலட்சுமி,
உடன் உள்ளார்.



