தமிழகம்மாவட்டச் செய்திகள்
SIR கணக்கீட்டு பணி:சிறப்பாக செயல்பட்டு 100% குறீயீட்டை எய்த 26 நபர்கள்:கலெக்டர் பாராட்டு!!!

இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று (01.12.2025) மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் SIR கணக்கீட்டு பணியில் சிறப்பாக செயல்பட்டு 100% குறியீட்டை விரைவாக எய்த வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் என மொத்தம் 26 நபர்களுக்கு பாராட்டு சான்று வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்து கழுவன்,தேர்தல் தாசில்தார்கள் ஸ்ரீதரன்,அமர்நாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.



