தமிழகம்மாவட்டச் செய்திகள்
காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்!!!





இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி வட்டம் பசும்பொன் கிராமத்தில் நடைபெற்ற பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் ஐ.பி.எஸ் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.



